பயன்பாட்டு இலக்கணம்
தமிழ் இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை அறிந்துகொள்ளுங்கள். இந்நூல் தமிழாசிரியர்களின் சுயகற்றலுக்காக உருவாக்கப்பட்டது.
Last updated 16 August 2026

தமிழ் இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளைப்பற்றித் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.
தமிழ் இலக்கணத்திலுள்ள அடிப்படைக் கூறுகளைத் தெரிவுசெய்து, நன்கறிந்த தமிழ் இலக்கண நூலாசிரியர்களின் நூல்களைச் சான்றாகக் கொண்டு, பயன்பாட்டு நோக்கில் தமிழாசிரியர்களின் சுய கற்றலுக்காகத் இத்தொகுப்பு நூல் வழங்கப்பட்டுள்ளது.
