கற்றலை உணர்தல்
கற்றல் ஆய்வு அணுகுமுறையை அறிந்துகொள்ளுங்கள். இந்த வளமைத் தொகுப்பில் தமிழாசிரியர்களுக்கான கோட்பாடுகளும் வெற்றிகண்ட பாடவளங்களும் இடம்பெற்றுள்ளன.
Last updated 16 August 2026

இந்நூல் கற்றல் ஆய்வை அறிமுகப்படுத்துகிறது.
'கற்றலை உணர்தல் - கற்றல் ஆய்வு அணுகுமுறை' என்னும் இவ்வளமைத் தொகுப்புநூலில் கற்றல் ஆய்வின் அறிமுகமும் அதன் கோட்பாடுகளின்படி தமிழாசிரியர்கள் பாடங்களைத் தயாரித்துக் கற்பித்து வெற்றிகண்ட ஆய்வுப் பாடங்களின் கண்ணோட்டமும் பாடவளங்களும் அச்சுப் பிரதியாகவும் கணினிவட்டுப் பதிவாகவும் இடம்பெற்றுள்ளன.
