பயன்மிகு கற்றலுக்குத் திறம்மிகு கற்பித்தல்
தமிழாசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த உதவும் இந்நூல், மாணவர்களின் வாழ்நாள் கற்றலுக்கான அடித்தளத்தை அமைக்கவும் வழிகாட்டுகிறது.
Last updated on 16 August 2026

தமிழாசிரியர்களுக்குரிய கருத்தரங்கம் 2014இல் வெளியிடப்பட்டது.
அகலமும் ஆழமும் நிறைந்த வாழ்நாள் கற்றலுக்கான அடித்தளத்தை அமைத்திடும் ஆற்றலைத் தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கான உள்ளார்ந்த பார்வையைத் தமிழாசிரியர்களுக்கு இந்நூல் வழங்கும்.
