சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்
18 August 2026
'சிங்கப்பூர் 60' கொண்டாட்டத்தை முன்னிட்டுச் சுவடுகள் சுட்டும் நாளைய உலகம் என்னும் தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

சிங்கப்பூர் 60 கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது
கடந்த 2025இல், சிங்கப்பூர் தன் 60ஆம் ஆண்டு தேசிய தினத்தை விமரிசையாகக் கொண்டாடியதை நாம் அறிவோம். அதனை முன்னிட்டு, தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம், ‘சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்: வரலாற்று மறுபார்வையில் சிங்கப்பூர்த் தமிழரின் அனுபவங்கள்’ என்னும் மின்னூல் ஒன்றை வெளியிட்டது. அதில் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு குறித்த 60 கேள்விகளுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் இணைப்பின்வழி இம்மின்னூலைப் படிக்கவும்.
Link for Tamil eBook: https://heyzine.com/flip-book/272f916375.html (opens in new tab)

In 2025, Singapore commemorated its 60th anniversary of independence (SG60). To mark this historical milestone, the Professional Development of Tamil Language Teachers published an eBook titled ‘The Future of Our Past: Redefining the Singapore Tamil Experience’. The eBook comprises 60 questions accompanied by informative explanations that explore the rich history of the Singapore Tamil community. Please read the eBook using the link below.
Link for English eBook: https://heyzine.com/flip-book/36d1e75025.html (opens in new tab)
