மரபும் பண்பாடும்
தமிழாசிரியர்களின் பண்பாட்டறிவை வளர்க்க உதவும் இந்நூல், மொழிக் கல்வி, பண்பாடு மற்றும் பாடக்கலைத்திட்டம் பற்றிய ஆழமான கண்ணோட்டங்களை வழங்குகிறது.
Last updated 16 August 2026

தமிழ்மொழியின் மரபையும் பண்பாட்டையும்பற்றி இந்நூல் பேசுகிறது.
'தமிழ்மொழிக் கல்வி: மரபும் பண்பாடும்'
பண்பாடு: ஆய்வியலும் கல்வியியலும், மொழிக்கு முகவரி அதன் பண்பாடு, சிங்கப்பூர்த் தாய்மொழிக் கல்விக் கொள்கையிலும் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டத்திலும் பண்பாடு, தமிழாசிரியரின் பண்பாட்டறிவு: ஆழமும் தெளிவும் ஆகிய இயல்களைக் கொண்டு தமிழாசிரியர்களின் பாடப்புலைமைக்கு உதவக்கூடிய வளமையாக இந்நூல் அமைந்துள்ளது.
