Programmes
Pages in Programmes
Last updated on 29 June 2026
கருத்தரங்கம்
2025 கருத்தரங்கின் முக்கிய உரைகளையும் கலந்துரையாடல்களையும் இங்கே காணலாம்.
தலைமை முதன்மை ஆசிரியருடன் கலந்துரையாடல்
ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் புதிய கல்விச் சிந்தனைகளை ஆராய்கின்றனர்.
வலையரங்கம்
தமிழாசிரியர்களுக்கான வலையரங்கங்களின் தலைப்புகள், சிறப்புரையாளர் விவரங்கள் மற்றும் ஒளிக்காட்சிகளை இங்கே காணலாம்.
விடியல் வாசகர் வட்டம்
தமிழாசிரியர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி விடியல் வாசகர் வட்டம். அதைப்பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.
விரிவுரைத் தொடர்கள்
தமிழாசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் விரிவுரைத் தொடர்களின் ஒளிக்காட்சிகளை இங்கே காணலாம்.
