பயன்மிகு கற்பித்தல், அர்த்தமிகு கற்றல்
கற்பித்தல் கோட்பாடுகளையும் பாடக்குறிப்புகளையும் அறிய இந்நூலைப் பயன்படுத்துங்கள். பாடத்தைத் திறம்படத் திட்டமிட்டு செயற்படுத்த இது உதவும்.
Last updated on 16 August 2026

ஏழு கற்பித்தல் கோட்பாடுகளும் அவற்றுக்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் அடையாளங்கண்ட ஏழு கற்பித்தல் கோட்பாடுகளுக்கான விளக்கங்கள் பாடக்குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. முதன்மை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மூத்த தமிழாசிரியர்கள் எழுவர் கல்வியியல் ஆய்வு நோக்கில் வரைந்துள்ள இவ்வியல்கள் பயன்மிகு வகையில் பாடத்தைத் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் உறுதுணைபுரியும்.
