Skip to main content
A Singapore Government Agency Website How to identify
Official website links end with .gov.sg
Secure websites use HTTPS
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
Professional Development of Tamil Language

General Resources

Pages in Teachers' Resources

Last updated 17 August 2026

கல்வியியல் நோக்கில் தமிழ் அறம்

தமிழ் அறம் குறித்த கல்வியியல் சிந்தனைகளை ஆய்வு நோக்கில் அறிந்துகொள்ளுங்கள். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

கற்றலை உணர்தல்

கற்றல் ஆய்வு அணுகுமுறையை அறிந்துகொள்ளுங்கள். இந்த வளமைத் தொகுப்பில் தமிழாசிரியர்களுக்கான கோட்பாடுகளும் வெற்றிகண்ட பாடவளங்களும் இடம்பெற்றுள்ளன.

சிகில்ஸ்ஃயூச்சர்

சிங்கப்பூர்க் கல்வி அமைச்சின் சிகில்ஸ்ஃயூச்சர் திட்டம் கல்வியாளர்களுக்கான எதிர்காலத் திறன்களை அறுவகைப் பிரிவுகளில் வரையறுக்கிறது. இந்நூல் முதல் நான்கு பிரிவுகளை மையமிட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது.

சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்

சிங்கப்பூர் 60 கொண்டாட்டத்தை முன்னிட்டுச் சுவடுகள் சுட்டும் நாளைய உலகம் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

தமிழ் முத்துக்கள்

தமிழ் முத்துக்கள் நூலில் இருபத்து நான்கு முன்னோடித் தமிழாசிரியர்களின் அனுபவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை வளர்ந்து வரும் ஆசிரியர்களுக்கு உந்துசக்தியாக அமையும்.

தமிழ்மொழிப் பாடம்: நோக்கமும் செயற்பாடும் பயனும்

தமிழாசிரியர்கள் நுண்திறன்களை ஒருங்கிணைத்துக் கற்பிக்கவும் சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டத்தைச் சிறப்பாக அமலாக்கம் செய்யவும் இந்நூல் வழிகாட்டுகிறது.

பயன்பாட்டு இலக்கணம்

தமிழ் இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை அறிந்துகொள்ளுங்கள். இந்நூல் தமிழாசிரியர்களின் சுயகற்றலுக்காக உருவாக்கப்பட்டது.

பயன்மிகு கற்பித்தல், அர்த்தமிகு கற்றல்

கற்பித்தல் கோட்பாடுகளையும் பாடக்குறிப்புகளையும் அறிய இந்நூலைப் பயன்படுத்துங்கள். பாடத்தைத் திறம்படத் திட்டமிட்டு செயற்படுத்த இது உதவும்.

பயன்மிகு கற்றலுக்குத் திறம்மிகு கற்பித்தல்

தமிழாசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த உதவும் இந்நூல், மாணவர்களின் வாழ்நாள் கற்றலுக்கான அடித்தளத்தை அமைக்கவும் வழிகாட்டுகிறது.

மகிழ்வூட்டும் கற்றல்

தமிழாசிரியர்களின் புதுமையான கற்பித்தல் உத்திகளை அறிந்துகொள்ளுங்கள். மாணவர்களை மகிழ்வோடு கற்கவைத்த அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

மரபும் பண்பாடும்

தமிழாசிரியர்களின் பண்பாட்டறிவை வளர்க்க உதவும் இந்நூல், மொழிக் கல்வி, பண்பாடு மற்றும் பாடக்கலைத்திட்டம் பற்றிய ஆழமான கண்ணோட்டங்களை வழங்குகிறது.