விளையாட்டுவழிக் கற்றல்
விளையாட்டுவழிக் கற்றலை மையமாகக்கொண்ட இந்த அறிமுக நூல், மாணவர்களுக்கு மொழியறிவையும் பண்பாட்டறிவையும் கற்பிக்க உதவுகிறது.
Last updated on 18 August 2026

மாணவர்களுக்கு மொழியறிவையும் பண்பாட்டறிவையும் விளையாட்டுவழிக் கற்பிக்க இந்நூல் உதவும்.
இது ஓர் அறிமுக நூலாகும். இது மாணவர்களுக்கு மொழியறிவையும் பண்பாட்டறிவையும் விளையாட்டுவழிக் கற்பிக்கும் வகையில் ஆய்வின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது. மாதிரிப் பாடயோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நூலில் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறன் மேம்பாட்டிற்கான வடிவமாதிரி பற்றிய விளக்கமும் கற்பித்தல் உத்திமுறைகள், மதிப்பீட்டு முறைகள், மாதிரிப் பாடங்கள், பயிற்சி வளங்கள் ஆகியனவும் அடங்கியுள்ளன.
