பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்
பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை மேம்படுத்த இந்நூல் உதவுகிறது. கற்பித்தல் உத்திகள், மதிப்பீட்டு முறைகள், மாதிரிப் பாடங்கள் மற்றும் பயிற்சி வளங்களை இங்கே காணலாம்.
Last updated on 17 August 2026

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் தயாரித்த வளங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நூலில் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறன் மேம்பாட்டிற்கான வடிவமாதிரி பற்றிய விளக்கமும் கற்பித்தல் உத்திமுறைகள், மதிப்பீட்டு முறைகள், மாதிரிப் பாடங்கள், பயிற்சி வளங்கள் ஆகியனவும் அடங்கியுள்ளன.
