எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம்
மாணவர்களின் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை மேம்படுத்த உதவும் கற்பித்தல் வடிவமாதிரி, மூன்று கட்ட உத்திமுறைகள் மற்றும் பிற வளங்களை இங்கே காணலாம்.
Last updated on 16 August 2026

எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத்திற்குரிய மூன்று வடிவமாதிரிகள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை வளர்ப்பதற்கான கற்பித்தல் வடிவமாதிரிபற்றிய விளக்கமும் மூன்று கட்டங்களாக அமைந்துள்ள கற்பித்தலுக்குரிய உத்திமுறைகளின் விளக்கங்களும் பிற வளங்களும் இடம்பெற்றுள்ளன.
