பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்
பயன்மிகு தமிழ்மொழிப் புழக்கத்திற்குப் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம் (உயர்நிலை)
தொகுப்பு நூல்
இத்தொகுப்பில், பயன்மிகு தமிழ்மொழிப் புழக்கத்திற்குப் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம் (உயர்நிலை) என்னும் அறிமுக நூலும் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனைக் கற்பிப்பதற்கான வடிவமாதிரியின் ஏற்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் முதன்மை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்ட செயலாய்வுகள் அடங்கிய நான்கு நூல்களும் உள்ளன.