Vision and Mission
Discover how Tamil Language teachers are empowered to grow professionally and lead with excellence in classrooms across Singapore.
தொலைநோக்கு (Vision)
சிங்கப்பூர்த் தமிழாசிரியரின் தொழில்முறை மூலதனத்தை மேம்படுத்துவதற்கு அவரை எதிர்காலத் தயார்நிலைக்குரிய கல்வியாளராகவும் எண்ணப்பிரதிபலிப்பை மேற்கொள்ளும் சமூகத்தினராகவும் உருவாக்குதல்
Building the professional capital of the Singapore Tamil Language teachers to become future-ready educators and community of reflective practitioners.
இலக்கு (Mission)
உயர்தர கற்றல் கற்பித்தலை வளர்ப்பதற்கும் தமிழாசிரியர் வழிநடத்தும் தொழில்முறை செயற்பாட்டில் உன்னதத்தை உருவாக்குவதற்கும் அவருடன் உடனிணைந்து அவர்தம் தொழில்முறை கற்றலை மேம்படுத்துதல்
Collaborating with Tamil Language teachers to enhance their professional learning to foster high-quality teaching and learning and cultivating a teacher-led culture of professional excellence.
