தமிழ் முத்துக்கள்
தமிழ் முத்துக்கள் என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள புத்துணர்ச்சியூட்டும் அனுபவக் கட்டுரைகள் அனைத்தும் நம் முன்னோடித் தமிழாசிரியர்களில் இருபத்து நான்கு பெருமக்களால் எழுதப் பெற்றவை. நம் முன்னோடித் தமிழாசிரியர்களின் ஒப்பற்ற பணி, வளர்ந்து வரும் ஆசிரியர்களுக்கு ஓர் உந்துசக்தியாக விளங்க வேண்டும்.