கல்வியாளருக்கான சிகில்ஸ்ஃயூச்சர்
கல்வியாளர்க்கான சிகில்ஸ்ஃயூச்சர் என்னும் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சின் பெருந்திட்டம் கல்வியாளர்கள் பெற்றிருக்க வேண்டிய எதிர்காலத் திறன்களை அறுவகைப் பிரிவுகளில் பகுத்தளித்துள்ளது. அவையாவன:
-
வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்
-
மின்வழிக் கற்பித்தல் முறைமை
-
வினவல்வழிக் கற்றல்
-
மதிப்பீட்டுப் படிப்பறிவு
-
சிறப்புக் கல்வித் தேவைகள்
-
நற்பண்பு குடியில் கல்வி
இவற்றுள் முதல் நான்கு பிரிவுகள் மட்டும் குவிநோக்கமிட்டு இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.