விரிவுரைத் தொடர்கள்
தமிழாசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் விரிவுரைத் தொடர்களின் ஒளிக்காட்சிகளை இங்கே காணலாம்.
தமிழாசிரியர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்கு உதவும் வகையில் ஒவ்வோராண்டும் விரிவுரைத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர்பற்றி விவரங்களை இங்கே காணலாம்.
விரிவுரைத் தொடர்கள்
2022 விரிவுரைத் தொடர் 1
பயன்பாட்டு இலக்கணம்: நோக்கும் பயனும் விரிவுரை: முனைவர் ப. மதிவாணன்
2022 விரிவுரைத் தொடர் 2
குறுப்படங்களின் பன்முகப் பார்வையும் பயன்பாடும் விரிவுரை: திரு பாரதி கிருஷ்ணகுமார்
2023 விரிவுரைத் தொடர்
வரலாற்று நோக்கிலான சிங்கப்பூர்த் தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் - விரிவுரையாளர்: செல்வி நளினா கோபால்
2024 விரிவுரைத் தொடர்
தமிழ் ஊடகமும் ஊடகத் தமிழும் விரிவுரை: திரு இர்ஷத் முகம்மது
2025 விரிவுரைத் தொடர்
தென்கிழக்காசிய வட்டார நாடுகளில் பிற்காலச் சோழர்கள்: பங்களிப்பும் தாக்கமும் விரிவுரையாளர்: இணைப்பேராசிரியர் வீ. செல்வகுமார்
2026 விரிவுரைத் தொடர்
சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்: வரலாற்று மறுபார்வையில் சிங்கப்பூர்த் தமிழரின் அனுபவங்கள் (கருத்தாடல் - பாகம் 1)
