கருத்தரங்கம்
2025 கருத்தரங்கின் முக்கிய உரைகளையும் கலந்துரையாடல்களையும் இங்கே காணலாம்.
Last updated on 31 August 2026
கருத்தரங்கம் 2025: கடந்த காலத்தின்வழி எதிர்காலத்தைக் கட்டமைத்தல்
கருத்தரங்கில் இடம்பெற்ற தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள தலைப்பில் ஒளிக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தலைமையுரை
திரு. அருண் மகிழ்நன் சிறப்பாய்வு ஆலோசகர், கொள்கை ஆய்வுக்கழகம்
(opens in new tab)சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்
வரலாற்று மறுபார்வையில் சிங்கப்பூர்த் தமிழரின் அனுபவங்கள்
(opens in new tab)தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் 15-ஆவது ஆண்டு நிறைவு
தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் 15 ஆண்டுகால நினைவுப் பாதையும் பயணமும்
(opens in new tab)