தலைமை முதன்மை ஆசிரியருடன் கலந்துரையாடல்
ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் புதிய கல்விச் சிந்தனைகளை ஆராய்கின்றனர்.
ஒவ்வோராண்டும் தலைமை முதன்மை ஆசிரியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கியமான, ஆசிரியர்களுக்குத் தேவையான ஒரு புதிய சிந்தனையை வழங்கக்கூடிய தலைப்பு இடம்பெறும். அதுகுறித்துப் பங்கேற்கும் ஆசிரியர்கள் தங்களின் ஐயப்பாடுகள், அனுபவங்கள் குறித்துக் கலந்துரையாடுவர்.

Annual discussion session topics and recordings by year
ஆண்டு | தலைப்பு |
|---|---|
2023 | உலகளாவிய நிலையில் கல்வியின்போக்குகள் |
2024 | எதிர்காலத் தயார்நிலைக்குரிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் |
2025 | மகிழ்வுறு கற்றலை வடிவமைக்கும் பாங்கு |
2026 | நாளைய மதிப்பீடு: மதிப்பளவு முதல் வழிகாட்டல் வரை |