விளையாட்டுவழிக் கற்றலுக்கான வளமைகள்
விளையாட்டுவழிக் கற்றலுக்கான வளமைகள்
இவ்வளைமைத் தொகுப்பில்
2 அட்டை விளையாட்டுகளும்
3 பலகை விளையாட்டுகளும்
அடங்கியுள்ளன. இவை மேல்தொடக்கநிலை
மாணவர்களின் மொழி, பண்பாட்டு அறிவினை விளையாட்டுவழி மகிழ்வூட்டும்
வகையில் வளர்ப்பதற்குத் துணைபுரிகின்றன.