எழுத்துப் பணிக்கான கற்பித்தல்
எழுத்துப் பணிக்கான அடிப்படை செயல்முறைகளையும் மாதிரிப் பாடங்களையும் இங்கே காணலாம்.
Last updated on 27 August 2026
.png)
எழுத்துப்பணி தொடர்பாகத் தமிழாசிரியர்கள் தயாரித்த மாதிரிப் பாடங்கள் அடங்கியுள்ளன.
எழுத்துப்பணிக்கான அடிப்படை செயல்முறைகளைக் கொண்ட வடிவமாதிரியின் விளக்கமும் அதனை அடியொற்றித் தமிழாசிரியர்கள் சிலர் தயாரித்து வெற்றிகண்ட மாதிரிப் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.
