அகன்ற படிப்பு
மாணவர்களிடையே அகன்ற படிப்பை வளர்க்கும் கற்பித்தல் வடிவமாதிரியையும், தமிழாசிரியர்களின் செயலாய்வுக் கட்டுரைகளையும் இங்கே காணலாம்.
Last updated on 16 August 2026
.png)
அகன்ற படிப்புத் தொடர்பான செயலாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
மாணவர்களிடையே அகன்ற படிப்பினை ஊக்குவிக்கும் வகையிலான கற்பித்தலுக்குரிய வடிவமாதிரியின் விளக்கமும் அது குறித்து உயர்நிலைப்பள்ளி மூத்த தமிழாசிரியர்கள் சிலர் மேற்கொண்ட செயலாய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
