உயர்நிலைப்பள்ளி (Secondary School)
Pages in Secondary
Last updated on 27 August 2026
அகன்ற படிப்பு
மாணவர்களிடையே அகன்ற படிப்பை வளர்க்கும் கற்பித்தல் வடிவமாதிரியையும், தமிழாசிரியர்களின் செயலாய்வுக் கட்டுரைகளையும் இங்கே காணலாம்.
எழுத்துப் பணிக்கான கற்பித்தல்
எழுத்துப் பணிக்கான அடிப்படை செயல்முறைகளையும் மாதிரிப் பாடங்களையும் இங்கே காணலாம்.
பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்
பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை உயர்நிலையில் கற்பிக்க உதவும் அறிமுக நூலும் ஆசிரியர்களின் செயலாய்வு நூல்களும் இத்தொகுப்பில் உள்ளன.
