Skip to main content
A Singapore Government Agency Website How to identify
Official website links end with .gov.sg
Secure websites use HTTPS
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
Professional Development of Tamil Language

தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம்

50 இலக்கணத் தலைப்புகளுக்குரிய விளக்கங்களும் அவற்றுக்குரிய 50 ஒளிக்காட்சிகளும்

Last updated on 6 October 2026

தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம் வெளியீடு

2025ஆம் ஆண்டு, மே 19ஆம் தேதியில் ‘தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம்’ அறிமுகங்கண்டது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர், திருவாட்டி சாந்தி செல்லப்பன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இக்களஞ்சியத்தை வெளியீடு செய்தார். அந்த வெளியீடு நிகழ்வை ஒளிக்காட்சிவழிக் கண்டு மகிழவும்.

இயல் 1 - எழுத்து

எழுத்துக்குரிய இலக்கணத் தலைப்புகளும் அவற்றிற்குரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் விளக்கங்கள் ஒளிக்காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன.

இயல் 2 - சொல்

சொல்லுக்குரிய இலக்கணத் தலைப்புகளும் அவற்றிற்குரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் விளக்கங்கள் ஒளிக்காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன.

இயல் 3 - தொடர்

தொடருக்குரிய இலக்கணத் தலைப்புகளும் அவற்றிற்குரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் விளக்கங்கள் ஒளிக்காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன.

இயல் 4 - புணரியல், மொழிப் பயன்பாடு

புணரியல், மொழிப் பயன்பாடு தொடர்பான தலைப்புகளும் அவற்றிற்குரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் விளக்கங்கள் ஒளிக்காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன