இருவழித்தொடர்பு மின்னூல்கள்
27 June 2026
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எழுதிய மூன்று கதைகள் இருவழித்தொடர்பு மின்னூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர் கற்றல் தளத்தில் (SLS) அணுகலாம்.
இருவழித்தொடர்பு மின்னூல்கள்

மேல்தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட மூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேல்தொடக்கநிலை மாணவர்களுக்காக எழுதிய கதைகளுள் மூன்று, இருவழித்தொடர்பு மின்னூல்களாக மறு உருவாக்கம் கண்டுள்ளன. இவை மாணவர் கற்றல் தளத்தில் (SLS) ஏற்றம் செய்யப்பட்டுள்ளன.
