Primary School
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய வளங்கள்
Last updated 27 August 2026
'பாடும் தமிழ்' - சுவரொட்டிகள்
பாடும் தமிழ் 2 நூலிலுள்ள 10 பாடல்களின் சுவரொட்டிகளை பதிவிறக்கி வகுப்பறையில் பயன்படுத்துங்கள்.
இருவழித்தொடர்பு மின்னூல்கள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எழுதிய மூன்று கதைகள் இருவழித்தொடர்பு மின்னூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர் கற்றல் தளத்தில் (SLS) அணுகலாம்.
விளையாட்டுவழிக் கற்றலுக்கான வளமைகள்
விளையாட்டு வழியாக மொழி மற்றும் பண்பாட்டு அறிவை வளர்க்க, மேல்தொடக்கநிலை மாணவர்களுக்கான 2 அட்டை விளையாட்டுகளும் 3 பலகை விளையாட்டுகளும் இத்தொகுப்பில் உள்ளன.
