Strategic Directions
Explore the Professional Development Framework for Tamil Language teachers, built around four key learning areas aligned to the Teacher Growth Model.
Strategic Trust
உத்திபூர்வ உந்துகைகள் | |
|---|---|
உத்திபூர்வ உந்துகை 1 Strategic Thrust 1 | தமிழை வாழும் மொழியாக நிலைப்படுத்துதல் Sustain Tamil as a living language |
உத்திபூர்வ உந்துகை 2 Strategic Thrust 2 | வேறுபட்ட தமிழாசிரியரின் தேவைகளுக்கேற்பத் தொழில்முறை கற்றலை வடிவமைத்தல் Tailor professional learning to diverse Tamil teachers’ needs |
உத்திபூர்வ உந்துகை 3 Strategic Thrust 3 | தமிழாசிரியர் தம் தொழில்முறை கற்றலுக்குத் தாமே பொறுப்பேற்க உரிமையளித்தல் Empower Tamil teachers to take ownership of their own professional learning |
உத்திபூர்வ உந்துகை 4 Strategic Thrust 4 | சமூகங்களுடன் கொண்டுள்ள பங்காளித்துவத்தைத் திரட்டுதல் Mobilise partnerships with communities |

An Ecosystem for Tamil Language Professional Learning
எதிர்காலத் தயார்நிலைக்குரிய தமிழாசிரியர்களின் தொழில்முறை மூலதனத்திற்கு உரமூட்டும் வடிவமாதிரி

A Model for Cultivating the Professional Capital of Future-ready Tamil Teachers
தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் எதிர்காலத் தயார்நிலைக்குரிய தமிழாசிரியர்களின் தொழில்முறை மூலதனத்திற்கு உரமூட்டும் வகையில் தன் வடிவமாதிரியைக் கல்வி அமைச்சின் கோட்பாடுகளையும் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் தொழில்முறை கற்றலுக்குரிய முதன்மைக் கூறுகளையும் கீழ்க்காணும் மூன்று முக்கியக் காரணங்களையும் கருத்திற்கொண்டு உருவாக்கியுள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டம்
நன்னூல் கூறும் (13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் இலக்கண நூல்) ஆசிரியரின் சிறப்பியல்புகள்
அடையாளங்கண்ட தேவைகளின் அடிப்படையில் தமிழாசிரியர் சமூகத்தினரிடம் தொழில்முறை கற்றலை வளர்த்தல்
